சென்னையில் பரிகாரம் குறித்த தொழில் முறை வகுப்புகள் கற்க அறிய வாய்ப்பு....
அடிப்படை ஜோதிடம் தெரிந்தவர்களும், ஜோதிடர்களும், ஜோதிட ஆர்வலர்களும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
இரண்டு நாட்கள் நடக்கும் பயிற்சி வகுப்பில் உதாரண ஜாதக விளக்கமுடன், ஜாதகத்திற்கு ஏற்ற வகையில் எந்த பரிகாரம் செய்தால் சிறப்பு, எந்த பரிகாரம் பயனளிக்கும் போன்ற நடைமுறை சாத்தியமான பரிகாரகங்கள் பற்றிய பாடங்கள் நடத்தப்படும். ஜோதிட பலன்களை மட்டும் சொல்லாமல், சிறப்பான பரிகாரங்களை சொல்லி நீங்கள் சிறப்பான ஜோதிடராக மாற இந்த வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
திருமணதிற்கு ஏற்ற பரிகாரங்கள்
குழந்தை பாக்கியம் பெற பரிகாரங்கள்
சொத்துக்கள் பெற பரிகாரங்கள்
நல்ல கல்வி கற்க பரிகாரங்கள்
வழக்குகளில் வெற்றி பெற பரிகாரங்கள்
பொருளாதார உயர்வு பெற பாரிகரங்கள்
போன்ற பரிகார முறைகள் பற்றி விளக்கப்படும்.
கட்டணம்: இரண்டு நாட்களுக்கும் சேர்த்து: ரூபாய் 6000 /-
இதில் இருவேளை தேநீர், மதிய உணவு போன்றவை வழங்கப்படும்
பயிற்சி நடத்துபவர்: டாக்டர்.ஸ்ரீ குமார் - கேப்டன் டி.வி.யில் தினமும் காலை பரிகாரமும், பலன்களும் நிகழ்ச்சியின் மூலம் பரிகார பலன்களை தருபவர்.
ஒவ்வொரு மாதமும் நடைபெறும் இந்த தொழில்முறை பரிகார ஜோதிட வகுப்பில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம்
இந்த வகுப்பு சென்னை, மனை புதுநகரில் உள்ள எனது அலுவலகத்தில் நடத்தப்படும். விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.
"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu, Cell No:+91 996-208-1424, 893-950-5645. Email ID :nonenantha@gmail.com Email ID :kamaleesrikumar@gmail.com