டாக்டர் ஸ்ரீ குமார் அவர்களின் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
ஜோதிடம் மற்றும் எண்கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்ற ஜோதிட ரத்னா ஸ்ரீ குமார் அவர்கள் நாற்பத்தைந்து ஆண்டுகளாக ஜோதிட சேவை புரிந்து வருகிறார். கேப்டன் டிவியில் நான்கு வருடங்களாக பரிகாரமும் பலன்களும் என்ற நிகழ்ச்சியில் மக்களுக்கு பரிகார பலன்களையும், ஸ்வஸ்திக் போன்ற இணையதள டிவியில் ஜோதிட பலன்களையும் சொல்லிவந்த ஸ்ரீ குமார் அவர்கள் தற்போது காலையில் மினாலியா மற்றும் மாலைமுரசு ஆகிய டிவிகளில் பிரச்சனைகளும் சாஸ்திர தீர்வுகளும், தினம் ஒரு ஜோதிடம், எண்களின் ரகசியம் ஆகிய ஜோதிட நிகழ்ச்சிகள் மூலம் மக்களை சந்தித்து வருகிறார். வாசகர்கள் இந்த நிகழ்ச்சியை காணுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
தனது பதினாறு வயது முதலே ஜோதிடத்தின் பால் ஆர்வம் கொண்டு ஜோதிடம் கற்று பலன் கூறியவர். இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா போன்ற பல நாடுகில் 2002 ம் ஆண்டு முதல் சென்று பலன் கூறி வருகிறார். 2006 இல் கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் University of Srilanka இவருக்கு ஜோதிடம் மற்றும் எண்கணிதத்தில் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. முதல் முதலில் தொலைகாட்சியில் அதாவது 1996 1997 ஆகிய வருடம் முதலே Raj TV, Vijay TV போன்ற சேனல்களில் தோன்றி ஜோதிட பலன்கள் அளித்தவர்.
நாற்பத்தைந்து ஆண்டுகளாக ஜோதிட சேவை செய்து பலரது வாழ்வில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து நல்வாழ்க்கை பெற செய்தவர். ஜோதிடம், எண்கணிதம், வாஸ்து, சீன வாஸ்து, கம்ப்யூட்டர் ஜாதகம், இரத்தின கற்கள் பரிந்துரை, கைரேகை ஜோதிடம், ஜாமக்கோள் பிரசன்னம், சோழி பிரசன்னம், நோய், கடன், வழக்கு, வெளிநாடு போன்ற விஷயங்கள் பற்றி ஜோதிடம் மூலம் அறிய, வேலையில் முன்னேற்றம், சொந்த தொழில், பதவி உயர்வு, அரசியல் செல்வாக்கு பெற, திருமணம், திருமண பொருத்தம், காதல் பொருத்தம், குழந்தை பிறப்பு பற்றி அறிய, அரசியல், சினிமாவில் ஜொலிக்க, சொத்துக்கள், வாகனம், வீடு போன்றவை பற்றி அறிய தொடர்பு கொள்ளவும்.
ஜாதகத்தை துல்லியமாக ஆராய்ந்து பிரச்சனைகளை தீர்க்கும் வண்ணம் ராசிகற்கள் தரப்படும். உடனே டாக்டர் ஸ்ரீ குமார் அவர்களை சந்தித்து உங்கள் வாழ்கையில் உள்ள பிரச்சனைகளுக்கு ஜோதிட ரீதியில் தீர்வு காணுங்கள்.
"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu, Cell No:+91 996-208-1424, 893-950-5645. Email ID :nonenantha@gmail.com Email ID :kamaleesrikumar@gmail.com